ஒளவையார் கொழுக்கட்டை
பச்சரிசியைக் கழுவி களைந்து நிழலில் உலரவைத்து உரலில் இடித்தோ, மிக்ஸியில் அரைத்தோ நைஸான மாவாக்கிக்கொள்ளவும்.
Updated On : 28 ஜூலை, 2024 at 5:41 PM
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - அரை கிலோ
வெந்நீர் - தேவையான அளவு
Advertisement
Updated On : 28 ஜூலை, 2024 at 5:41 PM
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி களைந்து நிழலில் உலரவைத்து உரலில் இடித்தோ, மிக்ஸியில் அரைத்தோ நைஸான மாவாக்கிக்கொள்ளவும். இதில், வெந்நீரைச் சேர்த்து சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். அவற்றை இட்லிப் பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்துப் படைக்கலாம்.