டிப்ஸ் டிப்ஸ்...
புதிய டிப்ஸ் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள்
குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் விழாமல் கவனிக்க வேண்டும். வெயிட்டை கழுவவோ, கீழே போடவோ கூடாது.
உப்பு கலந்த நீரில் துணியை முக்கிவைத்து, பத்து நிமிடங்களுக்குப் பின்னர் அலசினால் காப்பி கறை மறைந்து போகும்.
கொதி நீரில் முக்கி எடுத்தால் தக்காளியின் மேல் தோல் எளிதாக வந்துவிடும்.
Advertisement
Advertisement
கடலைமாவும், எலுமிச்சைச் சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாகும்.
எண்ணெய், நெய் படிந்த பாத்திரங்களை முதலில் காகிதத்தால் துடைத்தவுடன் சோப்பினால் கழுவ, சுத்தமாகும்.
மசாலா அரைக்கும்போது பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாயை சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.
வத்தக் குழம்பு செய்யும்போது, சிறிது கார்ன்ஃபிளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவையும் சத்தும் அதிகமாகும்.
முருங்கை இலைகளை உருவிப் போட்டு காய்ச்சி வைத்தால், தேங்காய் எண்ணெய் காரமாக இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.