வெஜிடபிள் ரொட்டி
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு-400 கிராம்
பச்சை மிளகாய்-5
Advertisement
வெங்காயம்-4
முட்டைகோஸ்- 100 கிராம்
முள்ளங்கி- 1
மிளகாய் பொடி, மல்லப்பொடி- 1 மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை
கொத்தமல்லி- 1 கட்டு
செய்முறை:
கோதுமை மாவைப் பிசையும்போது, மிகப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், முள்ளங்கி துருவல், பச்சைமிளகாய், வெங்காயம், பெருங்காயத் தூள், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, உப்பு ஆகியவற்றை நன்றாகப் பிசைய வேண்டும். இவற்றை ரொட்டியாக இட்டு தோசைக்கல்லில் போட்டு இரு பக்கமும் வெந்ததும் நெய்விட்டு தோசைப் போல் திருப்பிப் போட வேண்டும்.