தேவையான பொருள்கள்:
கிவி பழம், மாம்பழம் - தலா 2 கிண்ணம்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டி - 3
செய்முறை:
முதலில் கிவி பழம், மாம்பழத்தை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். கழுவியவுடன் கிவி பழம், மாம்பழத்தை பொடியாக நறுக்கவும். பின்பு மிக்ஸியில் 1 கிண்ணம் நறுக்கிய கிவி பழம், 2 கப் மாம்பழம், சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த பின்பு அதை ஒரு டம்ளரில் ஊற்றி மீதமுள்ள கிவி பழங்கள் மற்றும் ஐஸ் கட்டி சேர்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.