மகளிர்மணி

ஓட்ஸ் பாயசம்

சுவையான ஓட்ஸ் பாயசம் செய்வது எப்படி?

ஆர்.ராதிகா

தேவையான பொருள்கள்:

ஓட்ஸ்- 150 கிராம்

பாசி பருப்பு- 50 கிராம்

வெல்லம்-200 கிராம்

முந்திரிப் பருப்பு-5

உலர் திராட்சை- 2 தேக்கரண்டி

நெய்- 50 கிராம்

தேங்காய்ப் பால், ஏலக்காய் பொடி- தலா அரை தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் பாசிப் பருப்பை இட்டு லேசாக வறுத்து, போதிய அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பாதி பதம் வந்ததும் ஓட்ஸ், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கலந்து தொடர்ந்து வேகவிடவும். இடைஇடையே நெய்யை ஊற்றி கிளறி கொடுக்கவும். நன்கு வெந்ததும் தேங்காய்ப் பால், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, , உலர் திராட்சை, ஏலக்காய், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். ஓட்ஸ் பாயசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT