மகளிர்மணி

ஸ்பைசி சப்பாத்தி

வீட்டிலேயே சுவையான ஸ்பைசி சப்பாத்தி செய்வது எப்படி?

ஆர்.ராதிகா

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு- கால் கிலோ

வெள்ளைப் பூண்டு- 2

இஞ்சி- 1 துண்டு

மிளகு- அரை தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

நெய்- 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துவைக்கவும். கோதுமை மாவுடன் மசாலா விழுதையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், இத்துடன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாகச் சுட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT