பொட்டுக்கடலை வடை
பொட்டுக்கடலை மாவுடன், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துப் பிசிறி, சிறிது சிறிதாக நீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
Updated On : 8 செப்டம்பர், 2024 at 4:59 PM
தேவையான பொருள்கள்:
பொட்டுக்கடலை மாவு- ஒரு கிண்ணம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
Advertisement
வெங்காயம்- 1
கொத்தமல்லி -சிறிதளவு
இஞ்சித் துருவல்- அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
Updated On : 8 செப்டம்பர், 2024 at 4:59 PM
செய்முறை:
பொட்டுக்கடலை மாவுடன், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துப் பிசிறி, சிறிது சிறிதாக நீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.