மகளிர்மணி

பால் அல்வா

பாலை அடிகனமான வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும்.

தினமணி செய்திச் சேவை

நாகஜோதி கிருஷ்ணன்

தேவையான பொருட்கள்

ஃபுல் க்ரீம் மில்க்- 1 லிட்டர்

சர்க்கரை-200 கிராம்

நெய்- 6 மேசைக்கரண்டி

ஏலத்தூள்- 1 தேக்கரண்டி

செய்முறை:

பாலை அடிகனமான வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

நன்கு வற்றியதும் ஏலத்தூள் சேர்த்து நெய் விட்டு நன்றாக கிளறவும். சுருண்டு வந்ததும் இறக்கி ஆறவிடவும் சுவையான பால் அல்வா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

ஐஎல்டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. பிபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடிவு!

கரூர் பலியில் அரசியல் ஆதாயம் தேடுவது விஜய்தான் - Thirumavalavan

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

SCROLL FOR NEXT