மகளிர்மணி

பிஸ்கட் சாப்பிடலாமா?

நொறுக்குத் தீனி அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளில் பிஸ்கட் வராது. சாதாரண பிஸ்கட்டுகளில் அதிக கலோரிகள், கொழுப்புகள் உள்ளன.

ஏ.எஸ்.பிலால்

நொறுக்குத் தீனி அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளில் பிஸ்கட் வராது. சாதாரண பிஸ்கட்டுகளில் அதிக கலோரிகள், கொழுப்புகள் உள்ளன.

பழங்கள், காய்கறிகள், முட்டை, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, உடைத்த கடலை போன்றவற்றை ருசிக்கலாம். பசி எடுக்கும்போது, பிஸ்கட் சாப்பிடுவது நன்மை அல்ல என்பதை உணராதவர்கள், பிஸ்கட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.

பிஸ்கட் மட்டுமல்ல கேக், ரஸ்க், பிரட் எனும் மைதா பொருள்களில் கூடுதல் ரசாயனக் கேடுகள் நிறைந்துள்ளன. நார்ச்சத்துகள் குறைவு. இவை வயிற்றுப்போக்கு, மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதிக சோடியம், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயச் செயலிழிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். ஆகவே, பிஸ்கட்டை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT