சமையல் குறிப்புகள்..
வாழைப்பூவை நறுக்கியவுடன் வினிகர் கரைத்த நீரில் கை கழுவ, கறை நீங்கும்.
Updated On : 4 ஜனவரி, 2025 at 8:46 PM
வாழைப்பூவை நறுக்கியவுடன் வினிகர் கரைத்த நீரில் கை கழுவ, கறை நீங்கும்.
வெண்ணெய் காய்ச்சிய வாணலியைத் தேய்க்காமல், அதில் உருளைக்கிழங்கை வதக்கினால் மணமாக இருக்கும்.
Updated On : 4 ஜனவரி, 2025 at 8:46 PM
முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும்போது, சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
Advertisement