மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறைப் பிழிந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறியப் பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவும் பெறும்.

DIN

பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறைப் பிழிந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறியப் பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவும் பெறும்.

பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து, முகம், கை, கால்களில் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிப்பதும் சருமத்தை மென்மையாக்கும்.

பனிக் காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்வது நல்லது.

மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்புப் போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்துவர வேண்டும்.

-நாகஜோதி கிருஷ்ணன்.

வேப்பம்பூ கஷாயம் உடலை வலிமையாக்கும்.

அருகம்புல் சாறு மாரடப்பைத் தடுக்கும்.

வெந்தயக் கீரை சமைத்து சாப்பிட இருமல் குணமாகும்.

வெண்டைக்காய் மூளையைப் பலப்படுத்தும்.

அடிக்கடி பேரிக்காய் சாப்பிட இதயம் படபடப்பாகும்.

-ஏ.மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

SCROLL FOR NEXT