கடுமையான இருமலா?
கடுமையான இருமலாக இருந்தால், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் உடனடி தீர்வு உண்டு.
விமலா சடையப்பன்
கடுமையான இருமலாக இருந்தால், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் உடனடி தீர்வு உண்டு.
தொட்டாசிணுங்கி இலையை அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு உடனே சரியாகிவிடும்.