கற்பூரம் 
மகளிர்மணி

தலைவலிக்கு உதவும் கற்பூரம்!

தேங்காய் எண்ணெய் கற்பூரத்தைக் குழைத்துத் தடவினால் சாதாரண தலைவலி நீங்கும்.

அ. யாழினி பர்வதம்

தேங்காய் எண்ணெய் கற்பூரத்தைக் குழைத்துத் தடவினால் சாதாரண தலைவலி நீங்கும்.

சுளுக்கு இருந்தாலும், இதை தடவினால் பலன் கிட்டும்.

மூக்கில் இருந்து நீர் வடிந்தால் கற்பூரத்தையும் கருஞ்சீரகத்தையும் பொடி செய்து மெல்லிய துணியில் முடிந்து முகர்ந்தால் சரியாகும்.

ஓமத்தைப் பொடி செய்து, நீரில் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறுத்தால் அதுவே கற்பூரத் தலைம். இதை மார்பு, முதுகில் தடவி ஒத்தடம் கொடுத்தால், மூச்சு முட்டுதல், மூச்சடைப்பு, வாதம், மூட்டு, வீக்கம், இடுப்பு வலி குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

SCROLL FOR NEXT