முகப்பு
மகளிர்மணி

கிரீன் சாலட்

பச்சை மிளகாய், இஞ்சி ஆகிய இரண்டையும் சிறிது நறுக்க வேண்டும்.

Updated On : 4 நவம்பர், 2025 at 12:39 PM
கோப்புப் படம்
பகிர்:

தேவையான பொருள்கள்:

தயிர்- 100 கிராம்

பச்சை மிளகாய்- 2

இஞ்சி- 1 துண்டு

மல்லி இலை- 1 கட்டு

எலுமிச்சம் பழச்சாறு- அரை தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், இஞ்சி ஆகிய இரண்டையும் சிறிது நறுக்க வேண்டும். மல்லி இலையை மிக்ஸியில் போட்டு அடித்தெடுக்க வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாற்றைத் தவிர, மீதி அனைத்தையும் சேர்க்க வேண்டும். நன்றாகக் கலந்தவுடன் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.