கோவைக்காய் வற்றல் 
மகளிர்மணி

கோவைக்காய் வற்றல்

கோவைக்காயைச் சுத்தம் செய்து நன்றாகக் கழுவி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திச் சேவை

தேவையானவை:

கோவைக்காய் - கால் கிலோ

உப்பு - 50 கிராம்

கெட்டியான மோர் - கால் லிட்டர்

செய்முறை:

கோவைக்காயைச் சுத்தம் செய்து நன்றாகக் கழுவி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில் உப்பும் மோரும் கலந்து குலுக்கி, வற்றி உலரும் வரை ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வைக்கவேண்டும். மோர் வற்றும் வரை அடிக்கடி குலுக்கி வைக்கவேண்டும். உலர்ந்தபின் வற்றலை டப்பாவில் போட்டு வைக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT