மகளிர்மணி

குளிர்கால டிப்ஸ்..

குளிர்காலத்தில் சோப்பு பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

சா. அனந்தகுமார்

குளிர்காலத்தில் சோப்பு பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். தோலில் எண்ணெய்த் தன்மை குறைந்து போய் விடுவதால், சோப்பை பயன்படுத்தினால் வறட்சி தோன்றும். இதற்குப் பதிலாக கடலை மாவு அல்லது சிறுபயிறு தூளைப் பயன்படுத்தலாம்.

குளிர் காலத்தில் உடலில் ரத்த ஓட்டம் குறையும். எனவே, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை லேசாகச் சூடாக்கி, உடலில் தேய்த்து, சிறிது நேரத்துக்குப் பின்னர் இளம்சூடான நீரில் குளிக்கலாம். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

வெயில் காலத்தில் சன் ஸ்கின் லோஷன் பயன்படுத்துவதைப் போல், குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசிங் கிரீம் பயன்படுத்தினால் தோலின் பராமரிப்புக்கு உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

SCROLL FOR NEXT