முகப்பு
மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்...

மண்பாண்டத்தில் பாலை ஊற்றி உறை சேர்த்தால், தயிர் கெட்டியாக இருக்கும்.

Updated On : 7 மார்ச், 2026 at 10:30 PM
பகிர்:

விமலா சடையப்பன்

மண்பாண்டத்தில் பாலை ஊற்றி உறை சேர்த்தால், தயிர் கெட்டியாக இருக்கும்.

 ஒரு கைப்பிடி மைதாவும், ஒரு கைப்பிடி கேழ்வரகு மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால், ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

ரவா கேசரி செய்யும்போது சுவைக்கு நன்றாக இருக்க, இரண்டு தேக்கரண்டி கடலை மாவை நெய்யில் வறுத்தெடுத்து கேசரியுடன் கலக்க வேண்டும்.

தேங்காய் சட்னி செய்யும்போது, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.

நெல்லிச் சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகள் அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →