சிறுவர்மணி

புலி-புல்லுக்கட்டு-ஆடு!

ஒரு விவ சாயி இருந் தான். அவன் ஒரு ஆட்டை யும் புலியை யும் வளர்த்து வந் தான். இரண்டை யும் தனித்தனியாகத் தான் வைத்தி ருந் தான். ஏனெ னில் புலி, ஆட் டைத் தின்றுவி டும் என்று அவ னுக்கு நன் றாகத் தெரி யும்.

தினமணி

ஒரு விவ சாயி இருந் தான். அவன் ஒரு ஆட்டை யும் புலியை யும் வளர்த்து வந் தான். இரண்டை யும் தனித்தனியாகத் தான் வைத்தி ருந் தான். ஏனெ னில் புலி, ஆட் டைத் தின்றுவி டும் என்று அவ னுக்கு நன் றாகத் தெரி யும். ஆட் டிற்கு வைத்தி ருந்த புல் தீர்ந்து விட்டது. எனவே புல் கட்டு வாங்குவதற் காக சந் தைக் குச் சென் றான். புலியை யும் ஆட்டை யும் பாது காப் பாக தன்னுடன் அழைத் துச் சென் றான்.

÷புல்கட்டு வாங்கி வீடு திரும் பும் போது மழை வருவது போலி ருந்தது. எனவே குறுக்கு வழி யில் சீக்கிரம் வீட் டிற் குச் சென்றுவிட லாம் என்று நினைத் தான் விவ சாயி. குறுக்கு வழி யில் செல்வ தென் றால் ஒரு ஆற் றுப் பாலத் தைக் கடந்து செல்ல வேண் டும். மிகக் குறுக லான பாலம் அது. ஒரு நேரத் தில் ஒருவர் தான் செல்ல முடி யும். சுற்று வழி யில் சென் றால் மழையி லும் காற்றி லும் மாட்டி துன்பப்பட வேண்டியி ருக் கும். எனவே அவன் பாலத்தை நோக் கிச் சென் றான்.

÷கு ளிர்ந்த காற்று வீசியது. வானில் கார் மேகங்கள் திரண்டன. அடுத்த நொடியே பலத்த மழை வந்துவி டும் போலி ருந்தது. பாலத் தின் ஒரு முனையிலி ருந்து யோசித் தான் விவ சாயி. குறுக லான பாலத் தில் அவன் மட் டுமே செல்ல முடி யும். ஆனால் தன்னுடன் எதையாவது ஒன்றை மட் டும் தூக் கிச் செல்ல லாம். புலி, புல் லுக்கட்டு, ஆடு - இதில் ஏதாவது ஒன்றை மட் டும் தன்னுடன் தூக் கிச் செல்ல லாம்.

÷ இப் போது என்ன செய்வது?

÷புலியை யும் ஆட்டை யும் இக்கரை யில் விட்டு விட்டு புல் லுக்கட்டை தூக் கிச் சென் றால், புலி ஆட் டைக் கொன்றுவி டும். புல் லுக்கட்டை வைத்து விட்டு புலி யைத் தோளில் தூக் கிச் சென் றால் ஆடு புல் லுக்கட்டை தின்று சிதற டித்துவி டும். ஆட்டை யும் புலியை யும் ஒன் றாக விட்டு விட் டுப் போக வும் முடி யாது. புல் லுக்கட்டை யும் ஆட்டை யும் விட்டு விட் டுப் போக வும் முடி யாது. பிறகு எப்படி மூன்றை யும் அக்கரை சேர்ப்பது? அவன் யோசித்து யோசித் துப் பார்த் தான். ஒரு வழி யும் தெரிய வில்லை. நீங்கள் ஏதாவது அவ னுக்கு ஆலோ சனை சொல் லுங்க ளேன்.

விடை இது தான்:

÷முத லில் ஆட்டை அக் க ரைக்கு எடுத் துச் செல்ல வேண் டும். பிறகு தனியாகத் திரும்பி வர வேண் டும். பிறகு புலி யைத் தூக் கிச் செல்ல வேண் டும்.  அங்கி ருக் கும் ஆட்டை எடுத் துக் கொண்டு இக்க ரைக்கு வர வேண் டும். (அக்கரையி லேயே விட்டு விட் டால் புலி ஆட் டைத் தின்றுவி டும்). ஆட்டை இக்கரை யில் விட்டு விட்டு புல் லுக்கட்டை அக்க ரைக் குக் கொண்டு செல்ல வேண் டும். பின்பு தனியாகத் திரும்பி இக்க ரைக்கு வர வேண் டும். அடுத்தது,ஆட்டை அக்க ரைக் குக் கொண்டு செல்ல வேண் டும்.

இன் னொரு வழி: ÷முத லில் ஆட்டை அக் க ரைக்கு எடுத் துச் செல்ல வேண் டும். தனி யாக இக்க ரைக்கு வர வேண் டும். புல் லுக்கட்டை தூக் கிச் சென்று அக்கரை யில் வைத்து விட்டு ஆட்டுடன் இக்கரை வர வேண் டும். ஆட்டை இக்கரை யில் விட்டு விட்டு புலியை அக்க ரைக் குக் கொண்டு செல்ல வேண் டும். பிறகு தனியாகத் திரும்பி வந்து ஆட் டைக் கொண்டு செல்ல வேண் டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT