முகப்பு
சிறுவர்மணி

உங்கள் சிறுவர்மணி!

செந்தமிழ் சிறுவர்மணி - காலை தினமணி வழங்கும் மணி! வந்தது கிழமை சனி - நம் வாண்டுகள் மகிழும் கனி! சிறுவர்கள் பாடும்படி - அட சிறுசிறு பாடல் வரி! சிறுகதை கடிசிரிப்பு - மனம் தித்திக்கும் கிளிப்பேச்சு! பிஞ்ச

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:52 PM
பகிர்:

செந்தமிழ் சிறுவர்மணி - காலை

தினமணி வழங்கும் மணி!

வந்தது கிழமை சனி - நம்

வாண்டுகள் மகிழும் கனி!

சிறுவர்கள் பாடும்படி - அட

சிறுசிறு பாடல் வரி!

சிறுகதை கடிசிரிப்பு - மனம்

தித்திக்கும் கிளிப்பேச்சு!

பிஞ்சுகள் கைவண்ணம் - அடடா

பேசிடும் எழில் வண்ணம்!

செல்போன் பூதக் கதை - கண்டு

தேடிய முத்துக் கதை!

அறிஞர் சான்றோர்கள் - நல்

அரசியல் கண்டோர்கள்;

நெறியில் வாழ்ந்தோர்கள் - புதுமை

நிகழ்த்திய மாண்போர்கள்,

படக்கதை வழங்கும் மணி - சிறு

பாலர்கள் படிக்கும்மணி!

வடிவத்தில் அழகுமணி - என்றும்

உங்களின் சிறுவர்மணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.