முகப்பு
சிறுவர்மணி

கரப்பான் பூச்சி!

பெரும்பாலும் தானியக் கிடங்கு, ரொட்டிக் கிடங்கு, சமையல்கட்டு போன்ற இடங்களில் காணப்படுவது கரப்பான்பூச்சி. பொதுவாக இருவகை கரப்பான்கள் உண்டு. ஒன்று கீழை நாட்டுக் கரப்பான் பூச்சி; மற்றொன்று ஜெர்மன் கரப்பான

Updated On : 26 செப்டம்பர், 2012 at 11:15 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:57 PM

பெரும்பாலும் தானியக் கிடங்கு, ரொட்டிக் கிடங்கு, சமையல்கட்டு போன்ற இடங்களில் காணப்படுவது கரப்பான்பூச்சி. பொதுவாக இருவகை கரப்பான்கள் உண்டு. ஒன்று கீழை நாட்டுக் கரப்பான் பூச்சி; மற்றொன்று ஜெர்மன் கரப்பான் பூச்சி. கீழை நாட்டுப் பூச்சி, ஜெர்மன் பூச்சியை விட இருமடங்கு பெரியது. கீழை நாட்டுக் கரப்பான் பூச்சியின் நிறம் கரும்பழுப்பு. ஜெர்மன் வகையைச் சேர்ந்தது கரும் மஞ்சள் நிறம். இதுவே எண்ணிக்கையில் அதிகமாம். இரண்டு வகைப் பூச்சிகளின் தாயகம் ஆப்பிரிக்கா கண்டமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.