1. உலகின் மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்! - ஆர்தர் ஸ்டோன்
2. நாம் விருந்துக்குப் போகும்போது உடுத்த வேண்டிய சிறந்த உடைகளில் ஒன்று நகைச்சுவை உணர்வு! - தாக்கரே
3. துன்பம் வந்தாலும் தாக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள நகைச்சுவை உணர்ச்சி போல பயன் தருவது வேறெதுவும் கிடையாது! - ஹிக்கின்சன்
4. ஒருமுறைகூட சிரிக்காமல் கழித்த நாளே வீணாகக் கழித்த நாளாகும்! - சாம்ஃபோர்ட்
5. நகைச்சுவை மிகுந்தவர் அனைவரும் அன்பு மிகுந்தவர் என்பதை அனுபவத்தில் அறிவேன்! - அடிசன்
6. சிரிப்பது என்பது ஒரு புனிதமான பிரார்த்தனைக்குச் சமம்! -ஓஷோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.