முகப்பு
சிறுவர்மணி

விருந்தோம்பல்

(அறத்துப் பால் - அதிகாரம் 9 - பாடல் 2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று - திருக்குறள் குறள் பாட்டு வந்த விருந்து வாசலுக்கு வெளியில் இருக்கும் போதிலே உள்ளிருந்து வயிறு

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:
(அறத்துப் பால் - அதிகாரம் 9 - பாடல் 2)

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

- திருக்குறள்

குறள் பாட்டு

வந்த விருந்து வாசலுக்கு

வெளியில் இருக்கும் போதிலே

உள்ளிருந்து வயிறு நிரப்ப

உள்ளம் எண்ணக்கூடாது

இறந்திடாமல் இருப்பதற்கு

எந்த மருந்தும் இல்லையே

அந்த மருந்து கிடைத்தபோதும்

மறைந்து உண்ணக்கூடாதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.