குழந்தைப் பாடல்:பாட்டி
குச்சிக் காலை நீட்டி குந்தி இருக்கும் பாட்டி பொக்கை வாயை ஆட்டி பூவாய்ச் சிரிக்கும் பாட்டி! தினமும் கதைகள் சொல்லி தூங்க வைக்கும் பாட்டி அனுபவ அறிவைக் கூறி அறிவைப் புகட்டும் பாட்டி! தளரும்
குச்சிக் காலை நீட்டி
குந்தி இருக்கும் பாட்டி
பொக்கை வாயை ஆட்டி
பூவாய்ச் சிரிக்கும் பாட்டி!
தினமும் கதைகள் சொல்லி
தூங்க வைக்கும் பாட்டி
அனுபவ அறிவைக் கூறி
அறிவைப் புகட்டும் பாட்டி!
தளரும் போது தேற்றி
துணிவைக் கொடுக்கும் பாட்டி
விளக்கு போல நமக்கு
வீட்டில் இருக்கும் பாட்டி!
புலேந்திரன்
குச்சிக் காலை நீட்டி
குந்தி இருக்கும் பாட்டி
பொக்கை வாயை ஆட்டி
பூவாய்ச் சிரிக்கும் பாட்டி!
தினமும் கதைகள் சொல்லி
தூங்க வைக்கும் பாட்டி
அனுபவ அறிவைக் கூறி
அறிவைப் புகட்டும் பாட்டி!
தளரும் போது தேற்றி
துணிவைக் கொடுக்கும் பாட்டி
விளக்கு போல நமக்கு
வீட்டில் இருக்கும் பாட்டி!