முகப்பு
சிறுவர்மணி

உடலின் அமைச்சரவை!

வயிறு - உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

   1.   மூளை - பிரதம அமைச்சர்

   2.   நுரையீரல் - உள்துறை அமைச்சர்

   3.   இதயம் - நிதி அமைச்சர்

   4.   தோல் - பாதுகாப்பு அமைச்சர்

   5.   தலை - கல்வி அமைச்சர்

   6.   கால்கள் - போக்குவரத்து அமைச்சர்

   7.   வயிறு - உணவு மற்றும்

விவசாயத் துறை அமைச்சர்

   8.   வாய் - செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை

   9.   கண்கள் - சட்டத் துறை அமைச்சர்

10.   கைகள் - தொழில் துறை

11.   காதுகள் - தகவல் தொடர்புத் துறை

12.   மூக்கு - சுகாதாரத் துறை

13.   பற்கள் - கூட்டுறவுத் துறை

14.   நாக்கு - கொள்கை பரப்புச் செயலாளர்

கருத்து: ஏ.பிரிஸ்ஸில்லா மெர்லின்,

6-ஆம் வகுப்பு,

ரோட்டரி மெட்ரிக் பள்ளி,

விஸ்வநாதம்.

முழு கட்டுரையைப் படிக்க →