உங்களுக்கு வருத்தமா?
இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் ஒரு கூட்டத்தில் பெண்ணுரிமை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் ஒரு கூட்டத்தில் பெண்ணுரிமை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதர், ""ஆணாகப் பிறக்கவில்லையே என உங்களுக்கு வருத்தமா?'' என்று கேலியாகக் கேட்டார். உடனே தாட்சர், ""ஏன் நீங்கள் ஆணாகப் பிறக்கவில்லையே என்று உங்களுக்கும் வருத்தமாயிருக்கிறதா?'' என்று திருப்பிக் கேட்டார். கேலி பேசியவர் வாயடைத்து நின்றார்.