முகப்பு
சிறுவர்மணி

அருள்!

ஒருவர் ஒருமுறை திருமுருக கிருபானந்தவாரியாரிடம், ""அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார்.

Updated On : 17 ஜூலை, 2015 at 8:39 PM
பகிர்:

ஒருவர் ஒருமுறை திருமுருக கிருபானந்தவாரியாரிடம், ""அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார். அதற்கு கிருபானந்தவாரியார், ""அழுகின்ற தன்குழந்தைக்கு தாயானவள் அமுது தருகிறாள். இது அன்பு! தெருவில் அழுகின்ற வேற்றுக் குழந்தையை எடுத்து அணைத்துப் பாலும் பழமும் தருகிறாள் ஒரு தாய்! இது அருள்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.