கரும்பின் வேறு பெயர்கள்
கன்னல், கழை, இக்கு, வேழம், வெகுரசம், வெண்டு, தும்பு, அங்காரிகை, ஈன், ஆலை, இக்கலம் ஆகியன கரும்பின் வேறு பெயர்களாகும்!