சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1. கனியிலே சிறந்த கனி, என்றுமே திகட்டாத கனி...
2. தூங்கும்போது வருவான்... தூக்கமெல்லாம் கலைப்பான்...
3. தினந்தோறும் கடிக்காமல் கடிக்கும். இதனுடன் பழகப் பழக நமது தலைக்கனம் அடங்கும்...
4. கிளைகள் விட்டு வளர்ந்த மரம், கீழே மண்ணில் முளைக்காத மரம்...
5. முரட்டுத் தோலில் முள் உடம்பு பெற்ற என்னை வெட்டித் தின்றால் விருந்துதான்....
6. கீழே விழுந்தால் கருப்பு, வாயில் போட்டால் இனிப்பு...
7. சின்ன மச்சான் குனிய வச்சான்...
8. பறக்காத பூப்பந்து, பகட்டான சிறு பந்து, வாயிலே போட்டால் தேன் பந்து...
9. பச்சையாய் விரிச்சிருக்கு, பருவம் கழிந்தால் மணிகள் குவியும்...
விடைகள்:
1. பிள்ளைக்கனி
2. கனவு
3. சீப்பு
4. மான் கொம்பு
5. பலாப்பழம்
6. திராட்சை
7. முள்
8. லட்டு
9. நெல்வயல்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT