சேர்க்கை!
""உலகில் துன்பம் எவ்வாறு ஏற்படுகிறது?'' என்று இயேசுவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு இயேசு, ""புத்தியுள்ள மனிதர்களுடன் சேர்பவர்கள் ஞானத்தைப் பெறுகின்றனர்.
""உலகில் துன்பம் எவ்வாறு ஏற்படுகிறது?'' என்று இயேசுவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு இயேசு, ""புத்தியுள்ள மனிதர்களுடன் சேர்பவர்கள் ஞானத்தைப் பெறுகின்றனர். மூடனுடன் சேர்பவர்கள் துன்பத்தையே அடைவர்'' என பதில் அளித்தார்.