சிறுவர்மணி

சுமை குறையும்!

அ. ராஜா ரகுமான்

ஆப்ரஹாம் லிங்கனிடம் ஒருவர், ""எனக்கு ஒருவன் சகிக்க முடியாத துன்பம் இழைத்து விட்டான்! அதை என்னால் மறக்க முடியவில்லை!'' என்றார். அவரிடம் லிங்கன், "" அவனுக்கு மிகக் கடுமையாக ஒரு கடிதம் எழுதி அதை என்னிடம் காண்பியுங்கள்!'' என்றார். அவரும் உடனே மிகமிகக் கடுமையாக காரசாரமாக தன்னைத் துன்புறுத்தியவனுக்கு ஒரு கடிதம் எழுதி அதை லிங்கனிடம் காண்பித்தார். லிங்கனும் அதைப்படித்தார். புன்சிரித்தார். 
""என்ன தபாலில் சேர்த்துவிடலாமா?'' என்று கேட்டார் கடிதம் எழுதியவர். ""வேண்டாம்!'' கடிதத்தைக் கிழித்து எறிந்து விடுங்கள்! நடந்ததை மறந்து விடுங்கள்! மனமாற மன்னித்து விடுங்கள். உங்கள் சுமை குறைந்துவிடும்'' என்று கூறினார் லிங்கன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT