முகப்பு
சிறுவர்மணி

கடவுளுக்கு மகிழ்ச்சி!

காமராஜரிடம் ஒருவர், ""கடவுள் மகிழ்ச்சி அடைவது எப்போது?'' என்று கேட்டார். ""ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி!....

Updated On : 24 மார்ச், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:03 PM

காமராஜரிடம் ஒருவர், ""கடவுள் மகிழ்ச்சி அடைவது எப்போது?'' என்று கேட்டார். 
""ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி!.... ஒரு தேவாலயம் திறந்தால் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி!.... ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி! ஒரு நூலகம் திறந்தால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மகிழ்ச்சி! ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மைப் படைத்த கடவுளுக்கு மகிழ்ச்சி!'' என்றார் காமராஜர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.