சிறுவர்மணி

பொன்மொழிகள்!

தேவைக்கு அதிகமாக எதையும் பேசாதீர்கள். 

முக்கிமலை நஞ்சன்

* தேவைக்கு அதிகமாக எதையும் பேசாதீர்கள். 
- பிரின்ல்லே

* திறமைதான் ஏழையின் மூலதனம்.  - எம். விரென்

* அடிக்கடி கோபம் கொள்கிறவர்கள் சீக்கிரம் கிழவனாகிவிடுகிறார்கள்.  
- அரிஸ்டாட்டில்

* சிந்திக்காதவன் முட்டாள். சிந்திக்கத் தெரியாதவன் கோழை. சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.
- பிரியாண்ட்

* சோம்பேறிகளின் நாக்கு சோம்பேறியாய் இருப்பதில்லை!  
-  தாமஸ் புல்லர்

* அன்புள்ள நெஞ்சங்களுக்கு இடையே வியாபாரத்திற்கு இடமில்லை!  - விவேகானந்தர்

* நெருக்கடியின்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகப் பெரிய பலம்.  
- ஐசக் நியூட்டன்

* தன்னம்பிக்கை இல்லாதவனை யாரும் மதிக்க மாட்டார்கள்!  
-  நெப்போலியன் ஹில்

* புன்னகை செய்யத் தெரியாத முகம் அழகாக இருக்காது! 
- மார்ஷியல்

* ஒரே சமயத்தில் பல திசைகளில் செல்ல முயற்சி செய்யாதீர்கள்.  
-  பாடிஸ்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT