சிறுவர்மணி

பொன்மொழிகள்

DIN

* கடின உழைப்பு தெய்வ வழிபாட்டுக்குச் சமம். 
- லால் பகதூர் சாஸ்திரி
* எது நல்லது என்பதை அறிந்து தெளிந்தபின் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். 
- ஜைனர்
* நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வரும் 
- தாமஸ்புல்லர்
* பிறருடைய அன்புக்குப் பாத்திரமாவது நல்லது. அதைவிட நல்லது பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவது! 
- டொனால்டு
* ரகசியத்தைக் காப்பாற்றினால் அது உன் அடிமை....வெளியிட்டால் அதுவே உன் எஜமான்! 
- ஹென்றி
* தன்னடக்கமே நல்ல வலிமை. 
- ஜேம்ஸ் ஆலன்
* நற்குணம் உள்ள இடத்தில் வணக்கமும், இன் சொல்லும் இருக்கும். 
- கன்ஃபூசியஸ்
* அதிகம் சொல்ல விரும்புபவன் குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவான். 
- மகான்
* உலகத்திலிருந்து நீ ஏற்பது குறைவாகவும் உலகத்துக்கு நீ வழங்குவது அதிகமாகவும் இருக்கட்டும்! 
- வால்டேர்
* துன்பம் வந்தும் சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான். 
- புளூடார்க்
தொகுப்பு : சஜிபிரபு மாறச்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT