சிறுவர்மணி

விடுகதைகள்

DIN


1. நண்பர் இருவர். ஒருவர் முன்னே போனால் மற்றவர் பின்னால் போவார். 
2. இருபது பேர் தலையில் எப்போதும் வெள்ளைத் தொப்பி
3. சுவர் மூன்று தாண்டினால் மிகச் சிறிய குளம் ஒன்று காணலாம்!
4. இருபுறமும் பாதை; இடையிலே ஒரு தூண்!
5. பகலில் இருபுறமும் இரவில் நடுவிலும் இருக்கும் இது என்ன?
6. வெட்டலாம்!.... ஆனால் பிளக்க முடியாது! 
7. கத்தி போல இலை; கண்டாமணி போல் பழம்! 
8. இளமையில் கொம்பு இருக்கும்! வளர்ந்தஉடன் கொம்பு இல்லை! 

விடைகள்


1. கால்கள், 2. கை, கால் விரல் நகங்கள், 
3. தேங்காய், 4. மூக்கு, 5. இரட்டைக் கதவு, 
6. தண்ணீர், 7. அன்னாசிப்பழம், 8. நிலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT