சிறுவர்மணி

சொல் ஜாலம்

DIN



கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் பழைய விறகு அடுப்படிகளில் உதவும் உபகரணம் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...

1.  சாமி தேரில் வந்தாலும் திருமணம் நடந்தாலும் இது கட்டாயம் இருக்கும்...
2. அரண் எதற்கு உதவுமோ அதுதான் இது...
3.  தவறு செய்தவனுக்கு இந்தப் பெயர் கிடைக்கும்...
4. முக்கனிகளில் சிறந்த கனி...
5.  முற்காலத்தில் அரசர்கள் இதில் பயணித்தார்கள்...


விடை: 
கட்டங்களில் வரும் 
சொற்கள்
1. ஊர்வலம்,  
2. பாதுகாப்பு,  
3. குற்றவாளி,  
4. மாம்பழம்,  
5. பல்லக்கு.

வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும்  சொல் : ஊதுகுழல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT