இந்தியாவின் புகழ்பெற்ற ஏரிகளும் அவை இருக்கும் மாநிலங்களும் இடம் மாறி இருக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
1. டால் - சண்டிகார்
2. வேம்பநாட் - தெலுங்கானா
3. சுக்னா - உத்தரகாண்ட்
4. புலிகாட் - தமிழ்நாடு (ஊட்டி)
5. ஹூசேன்சாகர் - மஹாராஷ்ட்ரா
6. எமரால்ட் - கேரளா
7. நைனிடால் - ஜம்மு காஷ்மீர்
8. சிவசாகர் - ஆந்திரப் பிரதேசம்
விடை
1. ஜம்மு காஷ்மீர்
2. கேரளா
3. சண்டிகார்
4. ஆந்திரப் பிரதேசம்
5. தெலுங்கானா
6. தமிழ்நாடு (ஊட்டி)
7. உத்தரகாண்ட்
8. மஹாராஷ்ட்ரா