சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1. சின்னக் குகைக்குள்ளே சிவப்புக்கொடி அசையுது...
 2. உள்ளே இருந்தால் ஓடித் திரிவான்... வெளியில் வந்தால் விரைவில் மடிவான்...
 3. கன்னங்கரிய நிறம், அதுவாம்... கல்வி பரவ உதவுதாம்...
 4. வெள்ளை வெள்ளைச் சீமாட்டிக்கு விளக்கு எரியுது தலைக்கு மேலே...
 5. நிலமோ வெள்ளை, விதையோ கருப்பு...
 6. வெள்ளை வீட்டுக்கு இரண்டு கூரை. கதவும் இல்லை, காவலும் இல்லை...
 7. அடிக்க அடிக்க அழுதான்... அழுதான்... வழிந்த கண்ணீரால் வாளி நிறைந்தது...
 8. வெள்ளை வெள்ளைப் பாத்திரம்; மூடியில்லாத பாத்திரம்...
 விடைகள்
 1. நாக்கு 2. மீன் 3. மை
 4. மெழுகுவர்த்தி 5. தாள், மை
 6. முட்டை 7. அடிபம்பு
 8. முட்டை
 -ரொசிட்டா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT