முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

பால் பாயிண்ட் போனாக்களில் அதன் மை எவ்வாறு முன்னோக்கி மட்டுமே செல்கிறது? ஏன் பின்னோக்கி வருவதில்லை? இது எவ்வாறு சாத்தியம்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கேள்வி: பால் பாயிண்ட் போனாக்களில் அதன் மை எவ்வாறு முன்னோக்கி மட்டுமே செல்கிறது? ஏன் பின்னோக்கி வருவதில்லை? இது எவ்வாறு சாத்தியம்?

பதில்:  படத்தில் சிவப்பு வட்டமிட்ட பகுதியில் (உங்கள் பால் பாயிண்ட் பேனாவை எடுத்துப் பாருங்கள்)  ஒரு  திரவம் இருக்கு பாருங்க. இவருக்குப் பேரு  இங்க் ஃபாலோயர் (ஐசஓ ஊஞககஞரஉத) என்று சொல்லுவாங்க. இவருதான் உங்க கேள்விக்குப் பதில்.

இவருக்கு என்ன வேலை என்றால் பேனாவிற்குள் இருக்கும் இங்க் ஜெல் பின்னோக்கி வராமல் பாத்துக் கொள்வதுதான். இதே போல் பேனா தவறிக்  கீழே விழுந்தாலும் திரவ நிலையில் உள்ள இங்க் ஜெல் வெளியில் வந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் இவருதான்.

இவரு குறைவான நிலையற்ற தன்மை (ப்ர்ஜ் ஸ்ர்ப்ஹற்ண்ப்ண்ற்ஹ்) கொண்டவராகவும் (வேகமாகத் திரவம் மாதிரி ஓடாமல்), உருவமற்றவராகவும் (ய்ர்ய் ல்ர்ப்ஹழ்) (இங்க் ஜெல்லோடு கலக் காமல்) இருப்பார்.

உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்ச மாதிரி புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எழுதும்போது இங்க் ஜெல் கீழ் இறங்கி  வருகிறது. (பேனாவை உயர்த்தி வைத்துக் கொண்டு எழுதும்போது பால் பாயிண்ட் பேனா எழுத மறுப்பதற்கு இந்தப் புவி ஈர்ப்பு விசைதான் காரணம்.) இங்க் ஜெல் கீழ இறங்க இறங்க (அதாவது இங்க் குறையக் குறைய) இவரும் பின்னாடியே தள்ளிக்கிட்டே வருவாரு.

முழு கட்டுரையைப் படிக்க →