சிறுவர்மணி

புலால் மறுத்தல்

 மாமிசம் உண்பது என்பது உடலை வளர்க்கும் நோக்கமே 

தினமணி

 உண்ணாமை வேண்டும் புலா அல் பிறிது ஒன்றன்
 புண் அது உணர்வார்ப் பெறின்.
 - திருக்குறள்
 மாமிசம் உண்பது என்பது
 உடலை வளர்க்கும் நோக்கமே
 மற்றொரு உயிரை உண்டால்தான்
 உடல் வளரும் என்பதில்லை
 
 உற்றுணர்ந்து நோக்கினால்
 மாமிசம் என்பது புண்ணாகும்
 இன்னொரு உயிரின் புண்ணினை
 உண்பதில் கருணை இல்லையே.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT