முகப்பு
சிறுவர்மணி

மகாவீரர் பொன்மொழிகள்

நீயும் வாழு,..... பிறரையும் வாழ விடு. இதுவும் ஓர் அஹிம்சையின் தத்துவம்தான் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:


நீயும் வாழு,..... பிறரையும் வாழ விடு. இதுவும் ஓர் அஹிம்சையின் தத்துவம்தான் 

சொல்லுக்குச் சக்தி உள்ளது. எதைப் பேசினாலும் தீர ஆலோசனை செய்துதான் பேசவேண்டும்.

நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான்.

கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.

அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான். 

பாவச் செயல்களின் முடிவில் துன்பம் வந்தே தீரும்.

உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.