சிறுவர்மணி

கடி

""முட்டைகள் விலை சரிவு!''""நல்ல வேளை, விலை சரிஞ்சிது! முட்டைகள் சரிஞ்சிருந்தால், உடைஞ்சிருக்கும்''

DIN

""முட்டைகள் விலை சரிவு!''
""நல்ல வேளை, விலை சரிஞ்சிது! முட்டைகள் சரிஞ்சிருந்தால், உடைஞ்சிருக்கும்''

கு.அருணாசலம்,
தென்காசி - 627811.

""உலகம் நம்மை திரும்பி பார்க்கணுன்னா என்ன செய்யணும்?''
""உலகத்துக்கு பின்னாலே போய் நிக்கணும்!''

கு.அருணாசலம்,
தென்காசி. 



""விக்கெட் கீப்பருக்கும், கோல் கீப்பருக்கும் என்ன வித்தியாசம்?''
""நீயே சொல்லு...''
""விக்கெட் கீப்பர் "விக்கெட்' விழுந்தா சந்தோஷப்படுவார்!.... கோல் கீப்பர் கோல் விழுந்தா வருத்தப்படுவார்!''

உமர்,
கடையநல்லூர்.

""மழை பெய்யுதுப்பா!''
""அதுக்கென்ன இப்போ?''
""ஆன் லைன் கிளாஸ் வீவு விடுவாங்களாப்பா!''

ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி டவுன்.

""கொரானா  ந.ங.ந னா ஓடிடும்!''
""எப்படி?''
“நஞஅட, ஙஅநஓ, நஞஇஐஅக ஈஐநபஅசஇஉ!...’’

ஆர்.எம்.அக்ஷயராம், 
திருநெல்வேலி - 627006



""ஜக்கு எங்கேடா ஓடறான்?"''
""முட்டை வாங்க...''
""இன்னிக்கு பரிட்சை எதுவும் கிடையாதே!''

வி.ரேவதி,
தஞ்சாவூர் - 613007

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT