சிறுவர்மணி

கருவூலம்: ஆண்டன் காண்டோர்!

சுமன்

உலகின் பிரம்மாண்டமான பறவைகளில் ஆண்டன் கண்டோர் பறவையும் ஒன்று! தென் அமெரிக்காவில் உள்ள கடற்கரையோர  ஆண்டஸ் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.

ஆண்டன் காண்டோர் சுமார் 17 கிலோ எடையுள்ளது!  சுமார் 18000 அடி உயரம் பறக்கவல்லது! உடலின் மிக அதிக  எடையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் அதிசயப் பறவை இது! சுமார் 70 வருடம் உயிர் வாழக்கூடியது ஆண்டன் காண்டோர்! மிக உயரமான உச்சியில் இருக்கும் பாறை இடுக்குகளில் இது முட்டை இடும்! ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே இடும்! 

இதன் தலையில் சீப்பு போன்ற அமைப்பு உள்ளது. தாடைகளுக்கு அருகில் சற்று தொங்கும் சதைப்பகுதி உள்ளது. அதை வாட்டில் என்று கூறுகிறார்கள்.  

பொலிவியா, ஷைல், கொலம்பியா, ஈக்வடார் போன்ற நாடுகளின் தேசியப் பறவையாக ஆண்டன் காண்டோர் உள்ளது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT