சிறுவர்மணி

டாக்டர் ராதாகிருஷ்ணன் பொன்மொழிகள்!

நல்ல பழக்கங்களையும், நாகரிகமான நடத்தையையும் கொண்டுள்ள பண்புள்ள மக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்!

ஆர். மகாதேவன்

நல்ல பழக்கங்களையும், நாகரிகமான நடத்தையையும் கொண்டுள்ள பண்புள்ள மக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்!

ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களால்தான் உருவாக்கப்படுகிறது.

உண்ணும் உணவுக்கு  ஏற்பவே மனிதனின் இயல்பும் அமைகிறது. எனவே, மனித சமுதாயத்தின் பண்பை உருவாக்குவதில் உணவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

முதலில் "சேவை!' ..., பின்பு "தன்னலம்' என்ற மனப்பான்மை அனைவரிடமும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நல்ல சமூகம் உண்டாகும்.

தர்மம் என்றால் என்ன?.... சமூகத்தை ஒன்றுபடுத்த வைக்கும் சக்திதான்!

வாழ்க்கையில் வெற்றி பெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு. வாழ்க்கையை வளமடையச் செய்வதே கல்வியின் நோக்கம்.

நம்முடைய பழக்க வழக்கங்கள் ஒழுங்காக இருந்தால் நமக்குப் பேராசை வராது. போதும் என்ற மனமே மிகவும் சிறந்த வரமாகும்.

நாம் மிகவும் முயன்று முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நாம் அடைய வேண்டிய இலட்சியம் இன்னமும் தூரத்திலேயே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT