முகப்பு
சிறுவர்மணி

கடவுள் வாழ்த்து

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:


அறத்துப்பால்   -   அதிகாரம்  1   -   பாடல்  8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது.

- திருக்குறள்

அறக்கடலாய் மனம் குளிர்ந்து 
அமைந்திருக்கும் இறைவனின் 
அடி சேர்ந்தால் அமைதியுண்டு
பிறவிக் கடல் நீந்தலாம்
 
இறைவனடி எண்ணாமல் 
பிறவிப் பெருங்கடலிலே
நீந்திச் செல்ல இயலாது 
சாதனை செய்ய முடியாது

Advertisement


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments