சிறுவர்மணி

பொன்மொழிகள்

நம் வாழ்க்கைப் படகின்கீழ் பக்தி என்னும் நீர் நிறைந்து இருக்குமாயின் வாழ்க்கைப் படகு மிகவும் மகிழ்ச்சியுடன் செல்லும்.

சிவப்ரியா


நம் வாழ்க்கைப் படகின்கீழ் பக்தி என்னும் நீர் நிறைந்து இருக்குமாயின் வாழ்க்கைப் படகு மிகவும் மகிழ்ச்சியுடன் செல்லும்.
-வினோபா பாவே


வாழ்க்கைப் பந்தயத்தில், விதி எப்போதுமே மனிதனுக்கு எதிராகத்தான் விளையாடுகிறது.
-காண்டேகர்


போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.
-தாமஸ் புல்லர்


அறிவுள்ளவனுக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
-கார்லஸ் கோல்டன்


தாமரை இலையிலே உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை.
-ரவீந்திரநாத் தாகூர்


கடவுள் வாரந்தோறும் சம்பளம் கொடுப்பதில்லை; வாழ்க்கை முடிவில் கொடுக்கிறார்.
-ஐசக் நியூட்டன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்

VinFast நிறுவனத்தின் முதல் காரில் கையெழுத்திட்ட முதல்வர் Stalin

விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

SCROLL FOR NEXT