முகப்பு
சிறுவர்மணி

ஆள்வினையுடைமை

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள் உளாள் தாமரையினாள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  62   -   பாடல்  7


மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் 
தாள் உளாள் தாமரையினாள்

- திருக்குறள்

சோம்பலை மடியில் கட்டிக்கொண்டு 
தூங்கிப் பொழுதைப் போக்கினால் 
அவன் மடியில் வளர்ச்சியைக் 
கெடுக்கும் மூதேவி தங்குவாள் 

சோர்வில்லாமல் உழைப்பவன் 
முயற்சியிலே செல்வத்தைப் 
பெருக்குகின்ற திருமகள் 
தங்கி வளங்கள் தந்திடுவாள்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.