சிறுவர்மணி

ஊக்கமுடைமை

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  60   -   பாடல்  7


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் 
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

- திருக்குறள்

யானைமீது அம்புகள் 
எத்தனை பட்டாலும் ஏற்றுக்கொள்ளும் 
உடம்பை மறைக்கும் அளவிலே
அம்புகள் தைத்தாலும் தாங்கிக்கொள்ளும் 

உடம்பு புண்பட்டுப் போனாலும் 
ஊன்றிப் புகழ் நிலைநிறுத்தும்
செய்தது சிதைந்து போனாலும் 
தளராத நெஞ்சுரம் தேவையே.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT