முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

பச்சைக் கிளிப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள்ளாம்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

1. பச்சைக் கிளிப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள்ளாம்...
2. மண்ணுக்குள் செய்து வைத்த களிமண் சொப்புகள்...
3. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள்...
4.  வினா இல்லாத ஒரு விடை...
5. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது.
6. அத்தானில்லா அத்தை, என்ன அத்தை?
7. கோவில் குளம் இல்லாமல் கொட்டித் திரிகிறார் ஒருவர்..
8. கோவிலைச் சுற்றி கருப்பு, கோவிலுக்குள்ளே வெளுப்பு...
9. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி, தீர்த்தம் விட்டானாம் தங்கக் கம்பி..

விடைகள்


1. கள்ளிச்செடி  
2. உருளைக்கிழங்கு
3. கப்பல்கள்  
4. பணிவிடை  
5.  தென்றல்   
6.  சித்தரத்தை  
7.  குயவர்  
8.  சோற்றுப்பானை  
9.  தேங்காய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.