சிறுவர்மணி

பொன்மொழிகள்

கேட்டுப் பெறும் அன்பு சிறந்தது; ஆனால் கேட்காமலேயே கொடுக்கப்படும் அன்பு இன்னும் சிறந்தது.

குடந்தை த.சீ. பாலு

கேட்டுப் பெறும் அன்பு சிறந்தது; ஆனால் கேட்காமலேயே கொடுக்கப்படும் அன்பு இன்னும் சிறந்தது.
-ஷேக்ஸ்பியர்

பிரச்னைகள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
-கென்னடி

முதியோருக்கு மரியாதை செலுத்துதல், இறைவனுக்கு மரியாதை செலுத்துவது போன்றதாகும்.
-முகமது நபி(ஸல்)

சந்தர்ப்பங்கள் உழைப்பு என்ற உருவத்தில் நம்முன் அடிக்கடி தோன்றுகின்றன. நாம்தான் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.
-தாமஸ் ஆல்வா எடிசன்

உடல் நலமுள்ளவருக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவருக்கு எல்லாம் இருக்கும்.
-ஜேம்ஸ் ஆலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்குத் தடை: தமிழக அரசு மேல்முறையீடு

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்

VinFast நிறுவனத்தின் முதல் காரில் கையெழுத்திட்ட முதல்வர் Stalin

SCROLL FOR NEXT