சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1. நண்பர் இருவர், ஒருவர் முன்னே போனால் மற்றவர் பின்னே போவார்.
2. இருபது பேர்களின் தலையில் எப்போதும் வெள்ளைத் தொப்பி.
3. சுவர் மூன்று தாண்டினால், மிகச் சிறிய குளம் ஒன்று காணலாம்...
4. இருபுறமும் பாதை, இடையிலே ஒரு தூண்
5. பகலில் இருபுறமும் இரவில் நடுவிலும் இருக்கும், இது என்ன?
6.வெட்டலாம், ஆனால் பிளவு படாது...
7.கத்தி போல இலை.... கண்டாமணி போலப் பழம்
8. இளமையில் கொம்பாக இருந்தது, வளர்ந்ததும் வட்ட மானது...

விடைகள்

1. கால்கள்  
2. கைகால் விரல் நகங்கள்
3. தேங்காய்    
4. மூக்கு    
5.  கதவு   
6.  தண்ணீர்  
7.  அன்னாசிப்பழம்
8.  முழுநிலவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT